ஸ்விக்கி டெலிவெரி பாய்க்கு கொரோனா…! அவரிடம் உணவை வாங்கிய 100 வாடிக்கையாளர்கள் நிலை என்ன?
கொரொனா பரவலை கட்டுபடுத்த சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட...





