திருவான்மியூரில் காய்கறி வியாபாரிக்கு கொரோனா!
சென்னை திருவான்மியூரில் காய்கறி அங்காடி ஒன்றில் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அங்காடி அமைந்துள்ள வணிக வளாகம் மாநகராட்சி அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது....