எந்த அறிகுறியும் இல்லாமல் சிறுவனுக்கு கொரோனா ..! பீதியில் சீனா
எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் சீனாவின் 10 வயது சிறுவனுக்கு கொரானா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சீன புத்தாண்டையொட்டி உகானுக்கு வந்த இந்த...






