மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா நிவாரண கடன் : உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார் !!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீத்திப்பாளையம்,மாதம்பட்டி மற்றும் மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் உள்ளிட்ட இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி,வங்கிக்கடன்...





