தமிழக காங்.,மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா… சென்னையில் 2 நாள் முகாமிட்டு திரும்பிய நிலையில் தொற்று பாதிப்பு!!
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24, 25 தேதிகளில் சென்னையில்...






