--- --:--:-- --

corona positive to Rajapalayam dmk mla thangapandian

ராஜபாளையம் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா..! தொற்று பாதிப்புக்கு ஆளாகும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆனது!!

ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அவருடைய மனைவி, மகனுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி சிகிச்சையில் உள்ள நிலையில் தற்போது தங்கப்பாண்டியனுக்கும்...

Right Menu Icon