கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி… சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் களத்தில் நின்று...





