“இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியது!!” பலி எண்ணிக்கையும் 58 ஆனது..! உலக அளவில் உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து 2015 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கையும் 58 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா,...





