தமிழகத்தில் 4-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… இன்று 4410 பேருக்கு தொற்று… 49 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 4 - வது நாளாக தமிழகத்தில் கொரோனா...






