கொரோனா – அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவது அவசியம்
வெளிநாடுகளிலிருந்து கொரொனா பாதிப்புடன் வந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் அனைவரும் நிச்சயம் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்...






