“கொரோனாவில் இருந்து காப்பாத்துடா சாமீ..!” தமிழக கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு!!
கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்...





