கொரொனா நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை..!
புதுச்சேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...





