கொரொனாவால் பெற்றோர் உயிரிழந்ததை அறியாமல் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி!
சென்னையில் மாற்றுத்திறனாளியும், அவரது மனைவியும் கொரோனாவுக்கு அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியாமல் மனவளர்ச்சி குன்றிய அவர்களின் மகன் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...





