தமிழகத்தில் புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; “இன்று 21,362 டிஸ்சார்ஜ்..!!” 364 பேர் உயிரிழப்பு..!!
தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ...





