தப்பியோடிய கைதிக்கு கொரோனா! தாமாகவே மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார்!
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் தாமாக மருத்துவமனைக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை...





