காவலருக்கு கொரோனா எதிரொலி.கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.அலுவலகம் தற்காலிகமாக மூடல் !!!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.கோவையிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவையில்...





