வேலைக்காக அபுதாபி சென்றவர் கொரொனாவால் மரணம்! முகத்தை கூட பார்க்க முடியாததால் உறவினர்கள் கதறல்!
குடும்ப வறுமையை போக்க அபுதாபிக்கு கூலி வேலைக்காக சென்றவர் கொரொனா பாதிப்பால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தோபா தண்டியை சேர்ந்த கொண்டையா...





