மேட்டுப்பாளையம் காவல் துறை மற்றும் ஓவியர்கள் சங்கம் இணைந்து தீட்டப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு !!!
சீனாவின் ஊகான் மாநிலத்தில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்தது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கி வருகிறது....






