தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு…. 61 பேர் உயிரிழப்பு…
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....





