ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்தபடி நாம்தமிழர் கட்சியின் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள டிக்டாக்வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர்...





