ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை இருக்கிறது – கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் – திருமாவளவன் நம்பிக்கை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி கூறுகையில், “ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது. முதல்வர் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது...





