ரஜினியை திடீரென சந்தித்த திருநாவுக்கரசர் எம்பி..! அரசியல் பேசவில்லை என்கிறார்!!
நடிகர் ரஜினியை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பில் தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினியிடம் வாழ்த்து பெறுவதற்காக...





