வேப்பிலை,துளசி இலை கட்டி மஞ்சள் நீர் தெளித்த அரசுப்பேருந்து.கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க பேருந்து ஓட்டுநர்,நடத்துனரின் புதிய முயற்சி !!!
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய,மாநில அரசுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...






