முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் – சட்டப்பேரவை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!!
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், அவை நிகழ்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ...





