க.அன்பழகன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்..! ஆணித்தரமாக பேரவையில் பேசியவர் என சபாநாயகர் புகழாரம்!!
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவையில் ஆணித்தரமாக பேசி வாதங்களை எதிர்கொண்டவர் க.அன்பழகன் என சபாநாயகர் புகழாரம் சூட்டினார். ...





