பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் சோதனை செய்யப்பட்டதாக புகார்..!
கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரிக்கு இருவிரல் சோதனை செய்வதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் விமானப்படை லெப்டினன்ட் பாலியல்...






