13 வயது சிறுவனை லத்தியால் சரமாரி தாக்கிய போலீஸ்.கட்டுப்பாட்டு அறைக்கு இட மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவு !!!
கோவை ஒண்டிப்புதூரை அடுத்துள்ள சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவரகள் மணிகண்டன், பிரதிக்ஷா தம்பதியினர். இவர்களது 13 வயது மகன் யுவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான். ...





