வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து கல்லூரி மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர். சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள்...





