கோவை : தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளித்த தமிழக அரசு.பட்டாசு வெடித்தும்,இனிப்புகளை வழங்கியும் பாஜகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம் !!!
தைப்பூச நாளன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில்...





