கோவை எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் வியாபாரிகள் பொதுமக்கள் நடக்கமுடியாமல் கடும் அவதி !!!
கனமழை காரணமாக கோவை எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் வியாபாரிகள் பொதுமக்கள் நடக்கமுடியாமல் கடும் அவதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு...





