மத்திய அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் எண்ணத்தில் செயல் பட்டு வருவதாக கோவை காந்திபுரம் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு !!!
கோவை மாவட்ட ஆட்டோ கூட்டு கமிட்டியின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் இன்னல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டன முழங்கங்களாக தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம்...






