கோவை : சிறுமுகை வனச்சரகத்தில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் யானைகள் !!!
கோவை மாவட்டத்தில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோவை, மதுக்கரை உள்ளிட்ட வனச்சரகங களில் யானை,காட்டெருமை,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த...





