சொந்த செலவில் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை வழங்கிய கோவை அதிமுக நிர்வாகி !!!
தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023...





