கோவை : ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்க்க தடை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !!!
தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனினங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது....





