கோவை மாவட்டம் க.க.சாவடியில் உள்ள ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் !!!
தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர் சோதனைகளில்...





