முதல்வர் எடப்பாடியின் “விவசாயி வேஷம்” சூப்பர் ஒர்க் அவுட்..! வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்தல்!!
ஏகப்பட்ட போலீஸ் மற்றும் கட்சியினருடன் ஊர்வலம் போல் ஏ.சி.காரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வயல்களில் பெண்கள் நாற்று நடுவதைக் கண்டு திடீரென்று காரில் இருந்து இறங்கினார்....





