கொரானா முன்னெச்சரிக்கையால் சிறு தொழில்கள் மூடப்படவில்லை… யாரும் அச்சப்படவும் வேண்டாம்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை ; யாரும் அச்சப்படவும் வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில்...






