தமிழகத்தில் 38-வது மாவட்டம் உதயம்..!நாகை மாவட்டத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம்!!
நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான...






