டெல்லி சட்டசபைத் தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஏமாற்றம்..! ஏன் தெரியுமா..?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல்...





