முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.20 லட்சத்தை வழங்கிய தூய்மைப் பணியாளர்கள்!
கொரொனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் காரணியால் கிராமத்தில் வசிக்கும் சிவிர்கான்...





