காதலனின் உறவினர்கள் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே காதலிக்கும் இளைஞரின் உறவினர்கள் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார்...





