“கொரோனாவுக்கு கை தட்டுவது, டார்ச் லைட் அடிப்பது தீர்வல்ல!!” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!
கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க கை தட்டுவதும், டார்ச் லைட் அடிப்பதும் தீர்வாகாது என பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்....





