கீழக்கரை டாஸ்மாக் கடை முன் நேற்று வரை குடிமகன்கள்: இன்று முதல் குடிமக்கள் கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இதை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் வீரராகவ...





