தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி
கல்லறை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கல்லறைத் திருநாள் கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி...





