விசுவரூபமெடுக்கும் கொரானோ வைரஸ் அச்சுறுத்தல்..! சீனாவில் “மிகப் பெரிய சுகாதார அவசர அவசர நிலை” பிரகடனம்!!
சீனாவில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரும் சுகாதார அவசர நிலையை அதிபர் ஜிஜின்பிங் பிரகடனம் செய்துள்ளார். ...





