“ஊகானில் 1290 பேர் கூடுதலாக உயிரிழப்பாம்!!” கொரோனா பலி எண்ணிக்கையில் திடீர் மாற்றம் செய்த சீனா..! டிரம்ப் குற்றச்சாட்டு உண்மையாகிறது!!
சீனாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையை திடீரென ஒரே நாளில் 50 சதவீத அளவுக்கு உயர்த்தி புதுக் கணக்கை அந்நாடு காட்டியிருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது....






