கொரோனா வைரசுக்கு பலியானோருக்கு சீனாவில் 3 நிமிடம் அஞ்சலி..! ஒட்டுமொத்த தேச மக்களும் மரியாதை!!
கொரோனா வைரசின் பிடியிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொடுத்து மீண்டெழுந்துள்ள சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உலகை ஒட்டுமொத்தமாக...





