லடாக் எல்லையில் உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை இன்னும் அடக்கம் செய்யவிடாமல் அலைக்கழிக்கும் சீனா..!
கல்வான் மோதலின் போது உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் வீரர்களின் குடும்பத்தினரை சீன அரசு நிர்பந்தித்து வருவதாக அமெரிக்க உளவுத் துறை வட்டார தகவல்கள்...





