உடன்பாட்டிற்கு எதிராக சீனா செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு எதிராக சீனா செயல்பட்டு இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. எல்லையில் இரு நாட்டு...





