அன்னையை போல் ஒரு தெய்வமில்லை! அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தாயார் மரணம்!ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்; ‘குற்றம் குற்றமே’ சார்பில் அஞ்சலி
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள், வயது மூப்பின் காரணமாக, திருப்பூர் மாவட்டம் முத்தூரில் காலமானார்; அவருக்கு வயது 89. தமிழக செய்தித்துறை அமைச்சரும்,...





